Accessibility Tools

Information Icon

திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் கட்டணங்கள் (சாதாரண) - அத்தியாயம் 112

திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் கட்டணங்கள் (சாதாரண) - 112 ஆம் அத்தியாயம்

#

விபரங்கள்

கட்டணம் (ரூ.)

1

அவரது அலுவலகத்தில் அல்லது வேறு ஏதேனும் ஓரிடத்தில் திருமண அறிவித்தலை சமர்ப்பித்தல்.

120.00

2

திருமண அறிவித்தல் மீதான பதிவாளரின் சான்றிதழை வெளியிடுதல்.

120.00

3

அவரது அலுவலகத்தில் திருமணத்தை நடாத்துதல்

900.00

4

பதிவு செய்யப்பட்ட பொதுவான மத வழிபாட்டுத் தலமொன்றில் திருமணத்தைப் பதிவு செய்தல்.

900.00

5

38(1), (2) பிரிவுகளின் கீழ் அவரது அலுவலகத்திற்கு வெளியிலுள்ள ஓரிடத்தில் திருமணத்தை நடாத்துதல்.

900.00

6

27(3) பிரிவின் கீழ் அனுமதிப்பத்திரமொன்றை வெளியிடுதல்.

120.00

7

38(2) பிரிவின் கீழ் விசேட அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்பத்திரம்.

60.00

8

பதிவேடுகளைத் தேட வேண்டிய அவசியம் இல்லாத சந்தர்ப்பத்தில், ஒரு பிரதிக்கான விண்ணப்பத்தின் மீது உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது சுருக்கம் அல்லது வெற்றுப் பதிவுச் சான்றிதழ் ஒன்றினை வெளியிடுதல்.

120.00

9

இரண்டு வருடங்களுக்கு மிகாத காலப்பகுதிக்கு பதிவேடுகளைத் தேட வேண்டிய சந்தர்ப்பத்தில், உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது சுருக்கம் அல்லது சான்றிதழ் ஒன்றினை வெளியிடுதல்.

250.00