
கௌரவ. தினேஷ் குணவர்தன

கே.டி.என். ரஞ்சித் அசோகா
பதிவாளர் நாயகம்
டபி.ஆர்.ஏ.என்.எஸ்.
விஜயசிங்க
தலைமை பதிவாளர் திணைக்களத்திற்கு
உங்களை வரவேற்கிறோம்இலங்கை வாழ் மக்களின் பிறப்பு, விவாகம், இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்வதற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தவற்கும் பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இத்திணைக்களம் காணி மற்றும் சிவில் பொறுப்புகளைப் பதிவுசெய்வதற்காக முதலில் 1864ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. உதாரணம்: 1867ஆம் ஆண்டில் பிறப்பு, விவாகம், இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல். சிவில் பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக மட்டத்திற்குப் பன்முகப்படுத்தப்பட்டன. அதற்கு அமைவாக 332 பிரதேச செயலகங்களிலும் மாவட்ட பதிவாளர் பிரிவு இயங்குகின்றது. மாவட்ட அடிப்படையில் காணி பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. |