திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களினதும் தனிப்பட்ட கோப்புகளைப் பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்.
திணைக்களம் சார்ந்த மற்றும் இணைந்த சேவையின் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றக் குழுக்களை நடத்துதல் மற்றும் ஏனைய அனைத்து இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனங்களைப் பராமரித்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
திணைக்களத்தின் மனித வள முகாமைத்துவம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள்.
திணைக்களத்தின் அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் அதற்கமைய செயற்படுதல்.
பதிவாளர் நாயகத்தினால் அழைக்கப்படும் கூட்டங்களை ஒருங்கிணைத்தல்.
தலைமையகம் மற்றும் அனைத்து அலுவலகங்களினதும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணித்தல்
திணைக்களத்தின் அனைத்து சுற்றுநிரூபங்களையும் வெளியிடுதல்.
வருடாந்த செயற்திறன் அறிக்கையைத் தயாரித்தல்.
திணைக்களத்தின் நலன்புரி நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
அனைத்து உத்தியோகத்தர்களினதும் செயற்திறன் அறிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சம்பள அதிகரிப்பினை வழங்கும் செயற்பாடுகள்.