Accessibility Tools

Information Icon

பதவிநிலை வரிசை

 1

செயல்பாடுகள்

  • அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களைப் பதிவு செய்தல்
  • பதிவு செய்யப்பட்ட ஆவணங்களிலிருந்து உறுதிப்பத்திரப் பக்கங்களின் சுருக்கப் பிரதிகளை வழங்கல்
  • பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பான ஆவணப் பரிசோதனைப் பணிகள்
  • காணிப் பதிவாளர் அதிகாரப் பிரதேசத்தினுள் இரண்டாம் பிரதிகளை ஒப்படைக்கும் நொத்தாரிசுகளின் இரண்டாம் பிரதிகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்கல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் இரண்டாம் பிரதி ஆவணங்களைப் பரிசோதிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
  • உரிமப் பதிவு அலுவலகங்களில் 'பிம்ஸவிய' (உரிமப் பதிவுத் திட்டத்தின்) கீழ் உரிமச் சான்றிதழ்களை வழங்கல் மற்றும் அவை தொடர்பான பிந்திய கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • உரிமம் தொடர்பான ஆவணங்களைப் பரிசோதித்தல் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்கல்