Accessibility Tools

Information Icon

மத்திய வலய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை, பதிவாளர் நாயகம், நுவரெலியா மாவட்டச் செயலாளர், ஹங்குராங்கெத்த பிரதேச செயலாளர் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் 2006.01.03 அன்று ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிவில் பதிவு ஆவணங்களை வழங்குதல், தாமதமான பிறப்புப் பதிவுகளைச் செய்தல் மற்றும் பதிவு ஆவணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் சேவை பெறுநர்களுக்காக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.