Accessibility Tools

Information Icon

பதவிநிலை வரிசை

 1

பணிகள்

குறிக்கோள்களும் நோக்கங்களும்

    • சட்டங்கள், ஒழுங்குவிதிகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்.
    • தவறுகள், மோசடிகள் மற்றும் ஊழல்களை வெளிப்படுத்துதல் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
    • உள்வாரி கட்டுப்பாட்டு முறைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்.
    • சொத்து முகாமைத்துவத்தை உகந்த மட்டத்தில் பேணுதல்.
    • நிதி ஒழுக்கத்தை முறையாகப் பேணுதல்.

செயற்பாடுகள்

  • மேற்குறிப்பிட்ட குறிக்கோள்களையும் நோக்கங்களையும் அடைந்துகொள்வதற்காக உள்வாரிப் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
  • தினசரி சேகரிக்கப்படும் அழிக்கப்பட வேண்டிய ஆவணங்களை அழிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கல்.
  • கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டங்களை முறையாக நடத்துதல்.
  • உள்ளக விவகாரங்கள் பிரிவிற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கல்.
  • வருடாந்திர பொருட்கள் கணக்கெடுப்பு நடத்துதல்.
  • பணியிட குழுக்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கல்.