நிர்வாக கிளை

  • பணியாட் தொகுதியினர் நியமனம், இடமாற்றம், ஓய்வூதியம் என்பவற்றை மேற்பார்வை செய்தல் மற்றும் நிர்வகித்தல்.

நொத்தாரிசு மற்றும் உரித்து கிளை

  • காணி மற்றும் உரித்து பதிவு  என்பவற்றை மேற்பார்வை செய்தல் மற்றும் நிர்வகித்தல்.
  • பிரசித்த நொத்தாரிசுகளை நியமித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
  • அற்றோனி தத்துவத்தைப் பதிவுசெய்தல் மற்றும் இரத்துச்செய்தல்.

தகவல் தொழிநுட்ப கிளை

  • இ-BMD இ-காணி போன்ற தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய கருத்திட்டங்களை நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வைசெய்தல்.

நிதி கிளை

  • திணைக்களத்தின் கொடுப்பனவையும் நிதியையும் கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல்.

விநியோக கிளை

  • திணைக்களத்தின் விநியோகத்தை மேற்பார்வைசெய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்

புள்ளிவிபர கிளை

  • Preparation and dissemination of Vital Statistics

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk