19.02.2024 அன்று யாழ்ப்பாண காணி பதிவகத்தில் மேலதிக பதிவாளர் நாயகம் தலைமையில்  இ - காணி மென்பொருள் நிறுவும் பணி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவிப் பதிவாளர் நாயகம்  (இ - காணி), உதவிப் பதிவாளர் நாயகம்  (சிவில் பதிவு) மற்றும் இ - காணி அலுவலர்கள் பங்கேற்றனர்.

jaffna-tour

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk