தற்பொழுது தீவு முழுவதும் வெற்றிடங்கள் நிலவும் விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவிகள் 350 இனது வெற்றிடங்கள் தொடர்பான அறிக்கை  2020.11.13 ஆந் திகதிய இலக்கம்  2202 உடைய  வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

2020.11.13 இல 2202 வர்த்தமானி அறிக்கை

வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி 2020.12.14.