குண்டசாலையில் புதிய காணி மற்றும் உரிமைப் பதிவு அலுவலகம் 18.03.2022 அன்று பதிவாளர் நாயகம் P S P அபேவர்தன அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.