கடுவெலவில் புதிய காணி பதிவு அலுவலகம் 21.02.2022 அன்று நீர்ப்பாசன, பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம்  மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ திரு. சமல் ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்க பட்டது. இந்நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச , நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதீப் உந்துகொட, பிரேமநாத் சி.தொலவத்த, பாதுகாப்புச் செயலாளர் நாயகம் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

4 1 3 2