எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டுக்காக அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் உலக மக்கள் நலன் கருதி சுமதுர தம்ம சொற்பொழிவு 12.12.2021 அன்று காலை 9.30 மணியளவில் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் வண.கோனாதெனிய சீவலி தேரர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.