அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு பொது கொள்கைபிரகடனத்துக்குஅமைவாக திணைக்களத்தின் செயற்பாடுகளை மேற்பார்வையிடும் நிகழ்வானது  பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் 19.12.2021 அன்று காலை 9.00 மணியளவில் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.