WhatsApp-Image-2021-12-13-at-11.01.32-AM-2 WhatsApp-Image-2021-12-13-at-11.01.32-AM-1 WhatsApp-Image-2021-12-13-at-11.01.38-AM-1

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் செயற்பாடுகளை மையப்படுத்திய, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் தொலைநோக்கை உணர்ந்து  புதிய அலுவலகங்களை நிறுவுதல்.

இதன் கீழ்,

  • மஹர - கடவத்த காணி பதிவு அலுவலகம்
  • மேல் மாகாண மத்திய பதிவேட்டு அறை
  • ஹோமாகம காணி பதிவு அலுவலகத்தை புதிய சேவை வளாகத்திற்கு மாற்றுதல் மற்றும் உறுதி மற்றும் உறுதி பிரதிகளை நிகழ்நிலை சேவை மூலம் வழங்குதல் ஆகிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.


2021.12.07 அன்று கௌரவ சமல் ராஜபக்ஷ -நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், கௌரவ நாமல் ராஜபக்ஷ- அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பி. வீரசேகர ஆகியோர் புதிய ஹோமாகம காணி பதிவு அலுவலகத்தில்.

WhatsApp-Image-2021-12-13-at-11.01.37-AM-2 WhatsApp-Image-2021-12-13-at-11.01.39-AM-1