launch 7 launch 8 launch 6 launch 3

இந்த நிகழ்ச்சித் திட்டம் 02.08.2021 அன்று காலை 10.00 மணியளவில் கௌரவ. பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் கௌரவ. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பதிவாளர் நாயகம் மற்றும் துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உங்கள் கைத்தொலைபேசி மூலமாக இச்சேவையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

launch 4 launch 1