இலங்கைக்கு வெளியில் உள்ள ஒரு நபர் பிறப்பு, விவாகம், மரண சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
1. பின்வரும் வழியில் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிக்கு விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்க xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
2. அறவிடப்படும் கட்டணம்,
பதிவேடுகளைத் தேடி ஒரு பிரதியை வழங்குவதற்கு £ 3.
நீங்கள் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளுக்கு திருப்பி அனுப்புகின்ற முத்திரை கட்டணத்துடன் பதிவாளர் நாயகத்தின் பெயருக்கு சர்வதேச காசு கட்டளைமூலம் அல்லது காசோலைமூலம் செலுத்த முடியும்.
*நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருந்தால் சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும். பதிவுசெய்யப்படாவிட்டால் முடிவுபற்றிய கடிதம் அனுப்பிவைக்கப்படும். உங்களுக்கு சான்றிதழின் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கின்றபோது மொழிபெயர்ப்புக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.(விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.)
உங்களுக்கு சான்றிதழின் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கின்றபோது மொழிபெயர்ப்புக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.(விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.) xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஒவ்வொரு பிரதிக்கும் ரூபா. £5 அறவிடப்படும். மேற்குறிப்பிட்டுள்ளவாறு செலுத்த முடியும்.
உதவி பதிவாளர் நாயகம்,
மத்திய பதிவேடுகள் அறை,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை.