உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வெப் தளத்தின் மூலம் நவீன தொழிநுட்பத்தினை உபயோகித்து பொது மக்களுக்கு தகவல்களினை வழங்குதலினை ஆரம்பிக்க இயலுமானமை பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அசையா மற்றும் அசையும் ஆதனங்களினைப் பதிவு செய்தல், உரித்துப் பதிவு செய்தல் மற்றும் விவாகம், பிறப்பு மற்றும் இறப்பினை பதிவு செயதல் போன்ற ஆவணங்களினைப் பதிவு செய்தல் மற்றும் அதனூடாக மக்களின் உரிமைகளினை பாதுகாத்துக் கொடுப்பதற்கு பங்களிப்பு வழங்கள் திணைக்களத்தின் கடமையாகும்.

இந்த கடமைகளினை செயற்படுத்தும் பொழுது விரிவான பொது மக்களின் கடமைப் பொறுப்புக்கள் திணைக்களத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் அதன் கடமைப் பொறுப்புக்களினை விரிவாக்கி மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் கிட்டியதாக உள்ளது.

இதன் மூலம் பொது மக்களின் பிரார்த்தனை இதற்கு மேலாக நிறைவேற்றப்படல் வேண்டும் என நல்லெண்ணத்துடன் பிரார்த்தனை செய்கின்றேன்.

மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் கிட்டிய அனைத்து வீட்டு நிகழ்வுகளினை பதிவு செய்வதற்காக கடைப்பிடிக்கப்படும் கடமைப் பொறுப்புக்கள் பற்றி பொது மக்களுக்கு மிகவும் நல்ல புரிந்துணர்வினை வழங்குவதற்கு திணைக்களத்தின் வெப் தளம் மூலம் நிறைவேற்றுவதற்கு இயலும் என்பது எதிர்ப்பார்ப்பாகும்.